லிட்ரோ கேஸ் (Litro gas in Sri Lanka) தொடர்பில் நிறுவனத்தின் அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


லிட்ரோ கேஸ் (Litro gas in Sri Lanka) தொடர்பில் நிறுவனத்தின் அறிவிப்பு

லிட்ரோ கேஸ் (Litro gas in Sri Lanka) தொடர்பில் நிறுவனத்தின் அறிவிப்பு

நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (Litro gas in Sri Lanka) லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம், தேவையான அளவு (Litro gas in Sri Lanka) சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 10 நாட்களில் 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை நாடுமுழுவதிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் 12,000 மெட்ரிக் டன் எரிவாயு எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக (Litro gas in Sri Lanka) லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற போதிலும் தமக்கு சமையல் எரிவாயு கிடைக்கப்பெறவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.