இலங்கை ரூபா வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று பெறுமதி இதோ!

தமிழ் ​செய்திகள் இன்று

இலங்கை ரூபா வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று பெறுமதி இதோ!

இலங்கை ரூபா வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று பெறுமதி இதோ!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபா 95 சதம். விற்பனை பெறுமதி 391 ரூபா 25 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 44 சதம்.