லங்கா ஐஓசி பெட்ரோல் விலை அதிரடியாக மீண்டும் அதிகரிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று

லங்கா ஐஓசி பெட்ரோல் விலை அதிரடியாக மீண்டும் அதிகரிப்பு

லங்கா ஐஓசி பெட்ரோல் விலை அதிரடியாக மீண்டும் அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் சகல விதமான பெட்ரோல்களினதும் விலையை 49 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.

அதன்படியே 92 ஒகடைன் பெட்ரோல் விலை 303 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெட்ரோல் விலை 332 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.