ரணில் விக்கிரமசிங்கவின் அவசர கோரிக்கையை ஏற்றுக்கொண்டது அரசாங்கம்

தமிழ் ​செய்திகள் இன்று


ரணில் விக்கிரமசிங்கவின் அவசர கோரிக்கையை ஏற்றுக்கொண்டது அரசாங்கம்

ரணில் விக்கிரமசிங்கவின் அவசர கோரிக்கையை ஏற்றுக்கொண்டது அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியம் (IMF report on Sri Lanka 2022) இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்று காலை ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்தார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடும் விடுத்துள்ள அவசர கோரிக்கை

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை (IMF report on Sri Lanka) வௌியிட்டது