எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

எரிபொருள் தட்டுப்பாடு எப்போது நீங்கும்?
petrol que

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் பிரச்சினை குறைவடையும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கான மேலதிக ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

மேலும் ஒரு வருடத்திற்குள் நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் மற்றும் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் பெற்றோல் சேமித்து வைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்