நாளை மொத்த மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

தமிழ் ​செய்திகள் இன்று


நாளை மொத்த மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

நாளை மொத்த மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

இலங்கையில் நாளை (29) முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L -பிரதேசங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V, W – பிரதேசங்களில் காலை 08.30 முதல் மாலை 05.30 வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 5.30 முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மின்தடை அறிவிப்பு இன்று; நேரம் மேலும் நீடிப்பு

மின்தடை அறிவிப்பு இன்று 2022; நேரம் மேலும் நீடிப்பு