பேரீச்சம் பழம் மீதான வரி பாரியளவு குறைப்பு

பேரீச்சம் பழம் மீதான வரி பாரியளவு குறைப்பு
dates

எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம் பழம் இறக்குமதிக்கான விசேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரீச்சம் பழம் இறக்குமதிக்கான விசேட பண்ட வரி, 200 ரூபாவாக விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், குறித்த வரியானது 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஒரு ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பேரீச்சம்பழ இறக்குமதியின்போது கிலோவொன்றுக்கு விசேட பண்டவரியாக ஒரு ரூபா மாத்திரமே அறவிடப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பேரீச்சம்பழம் உள்ளிட்ட பழ வகைகளின் விலை அதிகரிப்பு

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்