நிதியமைச்சர் பசிலின் முக்கிய அறிவிப்பு – மக்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் செய்தி

தமிழ் ​செய்திகள் இன்று

நிதியமைச்சர் பசிலின் முக்கிய அறிவிப்பு – மக்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் செய்தி

நிதியமைச்சர் பசிலின் முக்கிய அறிவிப்பு – மக்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் செய்தி

மின்சார கட்டணம், எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் நிதியமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.