இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்

தமிழ் ​செய்திகள் இன்று


இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.