எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து உடனடியாக மற்றும் இரண்டு விலை அதிகரிப்பு

கோதுமை மா விலை, முச்சக்கர வண்டி கட்டணம் உயர்வு
price hike

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்டிபடி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் கூடுதல் கிலோமீட்டருக்கு 70 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் அதன் விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்