முஷாரப் மற்றும் பிள்ளையான் இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பு

முஷாரப் மற்றும் பிள்ளையான் இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பு
musharraf mp

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம், நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்.கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்