ரம்புக்கனை சம்பவம் – பொலிஸார் ஆகக் குறைந்த பலத்தையே பயன்படுத்தினர்

தமிழ் ​செய்திகள் இன்று

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸார் ஆகக் குறைந்த பலத்தையே பயன்படுத்தினர்

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸார் ஆகக் குறைந்த பலத்தையே பயன்படுத்தினர்

ரம்புக்கனையில் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் இருந்த பவுசரை கொளுத்த முயன்றனர். அதனால்தான், பொலிஸார் ஆகக் குறைந்த பலத்தை பயன்படுத்தினர் என்று தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவ்வாறு கொளுத்தியிருந்தால், ரம்புக்கனை இன்றில்லை என்றார்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிகொண்டிருக்கின்றனார். இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தியினர், கடுமையான கோஷங்களை எழுப்பி, எதிர்ப்பை வெளியிட்டனர்.

றம்புக்கனையில் பெரும் பதற்றம்; போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு