ஜீவன் தொண்டமான் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


ஜீவன் தொண்டமான் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

ஜீவன் தொண்டமான் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

இலங்கை ​தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளார்.

நீண்டநேர கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு கூட்டுத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜீவன் தொண்டமான் அதிரடி அறிவிப்பு; எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்