மஹிந்தவின் நாய்க்குட்டியை காணவில்லை – விசாரணை ஆரம்பம்

தமிழ் ​செய்திகள் இன்று

மஹிந்தவின் நாய்க்குட்டியை காணவில்லை – விசாரணை ஆரம்பம்

மஹிந்தவின் நாய்க்குட்டியை காணவில்லை – விசாரணை ஆரம்பம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸ் விசாரணை நடத்துகின்றது.

திருடிச்சென்ற நாய்க்குட்டியை பிரதேச சபை உறுப்பினரின் மகள் பராமரித்து வருகின்றார் என அறியமுடிகின்றது.