அஜித் ரோஹண உள்ளிட்ட சிலருக்கு உடனடி இடமாற்றம்

தமிழ் ​செய்திகள் இன்று


அஜித் ரோஹண உள்ளிட்ட சிலருக்கு உடனடி இடமாற்றம்

அஜித் ரோஹண உள்ளிட்ட சிலருக்கு உடனடி இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த தென் மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தென்மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் எல்.கே.டப்ள்யூ. கே. சில்வா கிழக்கு மாகாணத்திலிருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறிய விடயம்