சிறுமி ஆயிஷா படுகொலை – இன்று வௌியான முக்கிய தகவல்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


சிறுமி ஆயிஷா படுகொலை – இன்று வௌியான முக்கிய தகவல்கள்

சிறுமி ஆயிஷா படுகொலை – இன்று வௌியான முக்கிய தகவல்கள்

பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

அதிர்ச்சி செய்தி; பண்டாரகம அட்டலுகம சிறுமி ஆயிசா சடலமாக மீட்பு

ஆயிஷா கொலை; இருவர் கைது; ஒருவரின் வீட்டு கட்டிலுக்கு அடியில் சேரு படிந்த சாரம்