பாரியளவில் அதிகரித்துள்ள இன்றைய மரக்கறி விலை

தமிழ் ​செய்திகள் இன்று


பாரியளவில் அதிகரித்துள்ள இன்றைய மரக்கறி விலை

பாரியளவில் அதிகரித்துள்ள இன்றைய மரக்கறி விலை

சந்தையில் இன்றைய மரக்கறி விலை மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளது.

சகல மரக்கறிகளினதும் ஒரு கிலோகிராம் விலை 400 ரூபாவுக்கும் அதிகமாகவுள்ளது.

கரட், பீட்ரூட், போஞ்சி, உருளை கிழங்கு, கோவா மற்றும் தக்காளி உள்ளிட்டவற்றின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளது.

இன்றைய மரக்கறி விலை நிலவரப்படி ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவை கடந்துள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மரக்கறி வகைகளின் விலைகளும் பாரியளவு அதிகரிப்பு

நாட்டில் மரக்கறி விலைகளும் அதிகரிப்பு