​கைது செய்யப்பட்ட துமிந்த சில்வாவின் தற்போதைய நிலை

தமிழ் ​செய்திகள் இன்று


​கைது செய்யப்பட்ட துமிந்த சில்வாவின் தற்போதைய நிலை

​கைது செய்யப்பட்ட துமிந்த சில்வாவின் தற்போதைய நிலை

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட துமிந்த சில்வா சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வலிப்பு நோய்க்காக ஶ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் துமிந்த சில்வா நேற்று (1) கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (1) மாலை அவர் சிறைச்சாலைகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் காவலில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு; துமிந்த சில்வா மீண்டும் கைது செய்ய உத்தரவு

துமிந்த சில்வா விடுதலை; ஹிருணிகா ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்