​கொழும்பில் ஏற்பட்ட பதற்றநிலை – 06 பொலிஸாருக்கு காயம்; 09 பேர் கைது

தமிழ் ​செய்திகள் இன்று

​கொழும்பில் ஏற்பட்ட பதற்றநிலை – 06 பொலிஸாருக்கு காயம்; 09 பேர் கைது

​கொழும்பில் ஏற்பட்ட பதற்றநிலை – 06 பொலிஸாருக்கு காயம்; 09 பேர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது, 6 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதும், வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.