கோட்டா இல்லை – ராஜித மீது தாக்குதல்; பதற்றத்தில் கொழும்பு

தமிழ் ​செய்திகள் இன்று

கோட்டா இல்லை – ராஜித மீது தாக்குதல்; பதற்றத்தில் கொழும்பு

கோட்டா இல்லை – ராஜித மீது தாக்குதல்; பதற்றத்தில் கொழும்பு

கொழும்பில் பதற்றம் – கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இரண்டிலும் இலங்கை எதிர்ப்பாளர்கள் நுழைந்துள்ளனர். அவ்விரு இடங்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை.

இதேவேளை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக​வும் போராட்டக்காரர்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அங்கும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது,

இதேவேளை போராட்டத்துக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ராஜித சேனாரத்ன மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் பதற்றநிலை – பொலிஸார் துப்பாக்கிச் சூடு