மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விஷேட அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விஷேட அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விஷேட அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தின் வெள்ளிக் கிழமைகளில் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் மறு அறிவித்தல் வரை இவ்வாறு வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை விநியோகிக்க முடியாமையினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.