​கோட்டாபய ராஜபக்ஷவை ஏமாற்றிய இந்தியா- இந்திய பத்திரிகை வௌியிட்ட செய்தி

தமிழ் ​செய்திகள் இன்று

​கோட்டாபய ராஜபக்ஷவை ஏமாற்றிய இந்தியா- இந்திய பத்திரிகை வௌியிட்ட செய்தி

​கோட்டாபய ராஜபக்ஷவை ஏமாற்றிய இந்தியா- இந்திய பத்திரிகை வௌியிட்ட செய்தி

இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என த ஹிந்து செய்தி ​வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார்.

அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் வெளிநாடு செல்வதற்கு இலங்கை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.