பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் இன்று முதல் (18) அவசரகால சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.