ஜனாதிபதி ரணில் நியமிக்கவுள்ள புதிய அமைச்சரவை தொடர்பில் வௌியான தகவல்

தமிழ் ​செய்திகள் இன்று


ஜனாதிபதி ரணில் நியமிக்கவுள்ள புதிய அமைச்சரவை தொடர்பில் வௌியான தகவல்

ஜனாதிபதி ரணில் நியமிக்கவுள்ள புதிய அமைச்சரவை தொடர்பில் வௌியான தகவல்

புதிய அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பணியாற்றுவதற்கு 20-25 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.