இலங்கைக்கு கப்பல் எடுத்துவர அமெரிக்கா சென்றவர்களில் 09 பேர் எங்கே?

தமிழ் ​செய்திகள் இன்று


இலங்கைக்கு கப்பல் எடுத்துவர அமெரிக்கா சென்றவர்களில் 09 பேர் எங்கே?

இலங்கைக்கு கப்பல் எடுத்துவர அமெரிக்கா சென்றவர்களில் 09 பேர் எங்கே?

இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர் .

இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.