கோட்டாபய சிங்கப்பூர் சென்றது தொடர்பில் புதுத்தகவலை வௌியிடும் மஹிந்த

தமிழ் ​செய்திகள் இன்று

கோட்டாபய சிங்கப்பூர் சென்றது தொடர்பில் புதுத்தகவலை வௌியிடும் மஹிந்த

கோட்டாபய சிங்கப்பூர் சென்றது தொடர்பில் புதுத்தகவலை வௌியிடும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – கோட்டாபய ராஜபக்ச ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்?

பதில் – ஓடிப்போனதாக குற்றம் சாட்டுவது யார்?

கேள்வி – மக்கள் தான் அவ்வாறு கூறுகின்றனர்.

பதில் – யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள். வைத்திய பரிசோதனைக்காகவே கோட்டாபய சிங்கப்பூர் சென்றுள்ளார்.