அரச பணியாளர்களுக்கு வௌியான முக்கிய அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


அரச பணியாளர்களுக்கு வௌியான முக்கிய அறிவிப்பு

அரச பணியாளர்களுக்கு வௌியான முக்கிய அறிவிப்பு

அரச பணியாளர்கள் இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட அனைத்து அரச பணியாளர்களும் இன்று முதல் வழமை போல் பணிக்கு சமுகமளிக்க வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தமிழ் செய்திகள்