மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு (5000 Allowance) – குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு


மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு (5000 Allowance) – குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

5000 ரூபா கொடுப்பனவு பெற கத்தியுடன் வந்த பெண்

5000 ரூபா கொடுப்பனவு (5000 Allowance) யார் யாருக்கு கிடைக்கும்?