Gold rate in world market – சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி


Gold rate in world market – சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

Gold rate in world market – சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (Gold rate in world market) நேற்றைய தினம் 18 டொலர்களால் வீழ்ச்சியடைந்து 1,851 டொலராக காணப்பட்டது.

இதேவேளை, கொழும்பில் நேற்றைய தினம் 24 கரட் ஒரு பவுண் தங்கம் 187,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் 173,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gold in world market – உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு; தற்போதைய விலை நிலவரம்