IMFக்காக வட்டி விகிதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டை இறுதி செய்ய உதவுவதற்காக, இலங்கை மத்திய வங்கி நேற்று எதிர்பாராத நடவடிக்கையில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
மத்திய வங்கி அதன் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் என்பனவற்றை முறையே 15.50 மற்றும் 16.50வீதமாக உயர்த்தியுள்ளது.
இந்தநிலையில் நாடு, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் நிதியுதவியை விரைவில் எதிர்பார்ப்பதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
- இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பிரேரணை
- இலங்கையுடன் டொலர் அல்லாத பரிவர்த்தனையை மேற்கொண்ட இந்திய வங்கி
- ஐக்கிய இராச்சிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழர்
- உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் விவாதம்
- திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட 6 படங்கள்
- பல போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி