Tag: முச்சக்கரவண்டிகளுக்கு

  • எரிபொருள் நிரப்ப காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு –

    வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று(24) முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, உந்துருளிகளுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சகல எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும். அதேநேரம், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும், மகிழுந்து, சிற்றுர்ந்து ஆகியனவற்றுக்கு 10,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும். […]