-
வௌ்ளை முட்டை சிறந்ததா? பழுப்பு நிற முட்டை சிறந்ததா? Which egg is best – white eggs and brown eggs
Which egg is best வெள்ளை முட்டை சிறந்ததா? பழுப்பு நிற முட்டை சிறந்ததா? (White egg vs brown eggs) என்ற கேள்வி பலரிடத்தில் இருக்கிறது. இதற்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம். முட்டையை பொரியல் முதல் ஆம்லேட் வரை பல வழிகளில் சாப்பிடலாம். புரதம் மட்டுமின்றி பிற ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். Which egg is best – வெள்ளை முட்டை சிறந்ததா? பழுப்பு நிற முட்டை […]