-
முட்டையில் உள்ள சத்துக்கள்; தினமும் சாப்பிடலாமா?
முட்டையில் உள்ள சத்துக்கள் ஏனைய உணவுகளை விட அதிகமானது. முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்று பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாக எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. அதேபோல் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகைதான் முட்டை. ஆனால் தினமும் முட்டை சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு […]