Tag: முழங்கால் வலி உடற்பயிற்சி

  • முழங்கால் வலிக்கு என்ன தீர்வு? ஒரு வாரத்தில் குணமாக மருந்து

    முழங்கால் வலிக்கு என்ன தீர்வு? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்போம். முழங்கால் வலி என்பது குறிப்பாக பெரியவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் மருத்துவப் பிரச்சினையாகும். பொதுவாக முழங்கால் வலி என்பது 50 வயதைத் தாண்டியவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை. இது முழங்கால் மூட்டின் தொடர் தேய்மானம் மற்றும் கிழிந்ததன் விளைவாக வருகிறது. இதனால் வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்படலாம். அதேபோல் முழங்கால் வலி என்பது வயது காரணமாக இருக்க […]