முஸ்லிம் காங்கிரஸுக்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் தாக்குதல்

ஐக்கிய தேசிய கட்சியின் பௌத்த வாக்குகள் இல்லாமல் போனமைக்கு காரணம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.

தயா கமகே

நேற்று இரவு நடந்த ஊடக நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மக்கள் தங்போது முஸ்லிம்களால் சிறுபான்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.