மைத்திரி அப்பம் சாப்பிட்டுவிட்டு மஹிந்தவுக்கு செய்த அதேவேளை இன்னொருவருக்கும்

மைத்திரிபால சிறிசேன அப்பம் சாப்பிட்டு விட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்த அதேவேளையை தனக்கும் செய்தார் என்று முன்னாள் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ளார்.

தனது வேட்பு மனு தொடர்பில் கவனம் கொள்ளாமல் அவர் முதலில் வேட்புமனுவில் கையொப்பம் இட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று மைத்திரிபால சிறிசேன பதில் வழங்கியதாக நிசாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ளார்.