இலங்கை கிரிக்கட் அணி வீரர் சற்று முன்னர் கைது

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் மோட்டார் வாகனம் மோதியாில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.