நாளை முதல் கடும் நடவடிக்கை – சாரதிகளுக்கான எச்சரிக்கை

வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வாகனம் நிறுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.