மத அடிப்படைவாதிகள் தொடர்பான திட்டத்திற்கு அனுமதி

பாதுகாப்பு செயலாளரால் முன்வைக்கப்பட்ட மறுவாழ்வு விதிமுறைகள் உள்ளடங்கிய திட்டத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

வன்முறைக்குறிய மத அடிப்படைவாதிகளை தக்கவைத்து புதிய அனுகுமுறை ஊடாக அவர்களின் கொள்கைகளை மாற்றியமைக்க திட்டம் ஒன்று பாதுகாப்பு செயலாளரால் முன்வைக்கப்பட்டது.