விமல் வீரவன்சவின் மனைவியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலி அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பாவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றக்கு சமூகமளிக்காததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.