ரணில் – மகிந்த இடையில் நடந்த அவசர சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரே, இச்சந்திப்பு இடம்பெறுள்ளது.

பாராளுமன்றத்தின் இரண்டாவது மாடியிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலதரப்பட்ட விடயங்கள் இதில் பேசப்பட்டுள்ளன.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் நடத்தியுள்ள முதல்சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *