இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

ஜுலை 29ஆம் திகதி இலங்கையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த 2021 லங்கா பிரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை லங்கா பிரீமியர் லீக் தொடர் மீள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுலை 29ஆம் திகித இப்போட்டிகள் நடத்தப்படவிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *