நாரம்மல பிரதேசத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் கைது

ஏப்ரல்-21 குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2018/2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஹ்ரான் ஹாஸிம் நடத்திய தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே 24 வயதுடைய சந்தேகநபர், பயங்கரவாத விசாரணை பிரிவினரால் நாரம்மல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *