நாட்டில் புண்ணாக்கு விலையும் அதிகரித்தது

புண்ணாக்கு விலை உயர்வு - தமிழ் செய்திகள் இன்று

ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. Ceylon nation

இதற்கமைய, சந்தைகளில் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2,800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *