மாகாண பயணத் தடை நீக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது

மாகாண பயணத் தடை நீக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும்.

அத்துடன் கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *