ஒரு நாடு ஒரு சட்டம் – ஒரு சமூகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவா?

அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி; Today news in Tamil

நாட்டின் ஏனைய சமூகத்தின் உரிமைகளை பறிக்க வேண்டும் என குரல் எழுப்பிய குழுவொன்றை “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் இணைத்துக்கொண்டுள்ளதன் மூலமாக, ஒரு சமூகத்தை இலக்குவைத்து தாக்குதல் நடத்தவா அல்லது ஓர் இனத்தை சித்திரவதைக்கு உட்படுத்தும் நோக்கத்திலா இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க
பிரதமரிடத்தில் சபையில் கேள்விகளை தொடுத்தார்.

நாட்டின் ஏனைய சமூகத்தின் உரிமைகளை பறிக்க வேண்டும் என குரல் எழுப்பிய குழுவொன்றை “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் இணைத்துக்கொண்டுள்ளதன் மூலமாக, ஒரு சமூகத்தை இலக்குவைத்து தாக்குதல் நடத்தவா அல்லது ஓர் இனத்தை சித்திரவதைக்கு உட்படுத்தும் நோக்கத்திலா இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பிரதமரிடத்தில் சபையில் கேள்விகளை தொடுத்தார்.