யொஹானிக்கு இலங்கையில் கிடைத்த உயரிய கௌரவம்

யொஹானி கலா கீர்த்தி அபிமானி விருது பெற்றார்; Tamil News

பிரபல இளம் பாடகர் யொஹானி டி சில்வாவுக்கு அகில இலங்கை கலாசார சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பின் ‘கலா கீர்த்தி அபிமானி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

கலைத்துறையினூடாக இலங்கைக்கு யொஹானி  வழங்கிய பிரபலத்தை கௌரவிக்கும் வகையில் இந்த அமைப்பு அவருக்கு இந்த கௌரவ விருதை வழங்கியுள்ளது.