ஜனாதிபதி அதிரடி – சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்

ஜனாதிபதி அதிரடி - சுசில் பதவி நீக்கம் - Today news in Tamil

உடன் அமுலாகும் வகையில் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைநோக்கு கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.