தங்கம் விலையில் திடீரென ஏற்பட்ட அதிரடி மாற்றம்

தங்கம் விலையில் திடீர் மாற்றம் - Today breaking news in Tamil

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,789 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலை 2சதவீதத்தால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.