ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கத் தயார்

எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Read More

சஜித் பிரேமதாஸ அனைத்து தேர்தல்களிலும் தோல்வி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவினைக்கு சஜித் பிரேமதாஸவே பொறுப்புக் கூற வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Read More

சஜித் பிரேமதாஸவின் முக்கிய கூட்டம் – பல தீர்மானங்கள்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் 10ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More